வில்வ மரத்தின் இலைகள் காமாலையைப் போக்கும் சிறப்புத் தன்மை உடையவை ஆகும்.
“கம்புல ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கு. கூழ் செஞ்சு அல்லது சோறாக்கி தினமும் சாப்பிட்டு வந்தா, உடல்ல கெட்ட கொழுப்பு குறையும், உடல் வலிமையாகும்.
வெந்நீர் குடிக்கும் போது, நமது இரத்த குழாய்கள் விரிவடைவதால் உடம்பு முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
நுரையீரல் என்பது மனிதனின் உடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில், நுரையீரலை பாதுகாக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை …….
“கம்பை கூழாவோ கஞ்சியாவோ செஞ்சு, மோர் சேர்த்து குடித்து வந்தா, வெயில் காலத்துல உடல் உஷ்ணத்தைத் தணிக்க சிறப்பான ஒரு உணவா இது இருக்கும்.”
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒன்பது இலைகளை போட்டு, ஊறவைத்து அந்த இலைகளுடன் கூடிய தண்ணீரைக் குடித்தால் குடல் புண் மிக விரைவில் குணம் ஆகிவிடும்.
பாட்டி ஏதோ புதிதாக பலகாரம் செய்து கொண்டிருக்கிறாள் என்று எட்டிப் பார்த்தபோது, வழக்கமான தோசையைதான் பாட்டி சுட்டுக் கொண்டிருந்தாள்.
நெல்லைச் சீமையில் பிரம்மதேசம், கங்கைகொண்டான், சங்கர நயினார் கோவில், ஆழ்வார் திருநகரி, களக்காடு பகுதிகளில் மொத்தம் இருபத்தெட்டு கோட்டங்கள் இடித்து நொறுக்கப்பட்டன.
செய்திகள் தகவல் தொழில்நுட்பம்
அந்த கம்பு தோசை செய்யும் விதத்தைப் பகிர்ந்த உமையாள் பாட்டி, கூடவே கம்பின் ஆரோக்கிய பலன்களையும் எனக்கு விளக்கினாள்.
கோவக்காயில் உள்ள வைட்டமின் சி சத்தானது நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தும்.
கிவி பழம் சாப்பிடுவதால் நம் செரிமானத்தை மேன்படுத்துகிறது:
தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.Here